மணமக்கள்
T. தீபிகன்
S/0.Late. திரு.P.தங்கதுரை – திருமதி.T.மேரி
புல்லாணிவிளை, அருவை,
விழுந்தயம்பலம்.

S. சரண் வினிஷா

D/o.திரு.R.சரவணன் – திருமதி.S.கமலபாய்
கண்ணன்விளை, திப்பிறமலை,
கருங்கல்.
மணநாள்

29.08.2022 

(1198 ஆவணி 13) 

திங்கட்கிழமை

மணநேரம்

காலை 9.30க்கு மேல் 10.30 மணிக்கம்.

மணஇடம்

ஸ்ரீ கருமாணிக்கத்தாழ்வார்,
ஸ்ரீ கிருஷ்ணன் திருக்கோவில்,
திப்பிறமலை.

அன்புடையீர்!

எனது மகனின் திருமணத்திற்கும் அதற்கு பின் அன்று மாலை 5 மணி முதல் A.D.S அரங்கம் அருவையில் வைத்து நடைபெறும் விருந்து உபசரணைகளிலும் தாங்கள் குடும்பசகிதம் வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருள அன்புடன் அழைக்கிறோம்.

அன்புடன்,
T .மேரி.

தங்கள் நல்வரவை இனிதே விரும்பும்.

M. மணிவேல்

T . மெர்சி
(அத்தான்)
(அக்கா)
T. ஸ்டீபன்

சிவரெஞ்சினி
(அண்ணன்)
(அண்ணி)
M. மானிகா

M. மகஸ்வின்
(குட்டிஸ்)
(குட்டிஸ்)
S.S. ஷித்திக்ஷான்ய்வ்

S.S. தர்ஷித்தனவ்
(குட்டிஸ்)
(குட்டிஸ்)
S. அபிலாஷ்

S. அபிநயா
(தம்பி)
(தங்கை)
M .கலை செல்வி
(அக்கா)
மற்றும் சுற்றமும் நட்பும்.
Event Location’s

ஸ்ரீ கருமாணிக்கத்தாழ்வார்,
ஸ்ரீ கிருஷ்ணன் திருக்கோவில்,
திப்பிறமலை.

A.D.S அரங்கம்
Gallery
Social Share
Share this invitation.

Welcome, Thank

You

This site is only available in Mobile View.

 

Kindly check in Mobile View.

error: Content is protected !!